புதிய HTC U12 அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

htc u12 life launched with dual tone finish, dual rear cameras and stereo speakers

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஹெச்டிசி, தற்போது HTCU12 என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

ஹெச்டிசி நிறுவனம் கடந்தாண்டு U11 மொபைலை அறிமுகப்படுத்திய நிலையில், இன்று அதன் அடுத்த வெர்ஷன், HTC U12 மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. 6.0 இன்ச் டிஸ்ப்ளேவுடன், ஸ்டீரியோ ஸ்பீக்கரும் இதில் உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 27,533 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:

பிராசசர்: Qualcomm Snapdragon 636 processor

சிம்: டூயல் சிம் கார்டுகள்

ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 8.1

டிஸ்ப்ளே அளவு: 6.0 இன்ச், ஃபுல் ஹெச்டி

ரேம்: 4 ஜிபி

கைரேகை சென்சார்

இன்பீல்ட் மெமரி: 128 GB

முன்புற கேமரா: 13 மெகா பிக்சல்

பின்புற கேமரா: 16+5மெகா பிக்சல்

பேட்டரி சக்தி: 3,600mAhTamil Kalakkal News websites industry that delivers up to minute , accurate and quality Tamil Kalakkal related news and updates. Being the youngest website in the industry,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*