சுதந்திர தினம்

72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு! ஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக  கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திர தினத்தை வரலாற்றாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருகை தட்டினால் தான் ஓசை என்பார்கள். அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுத...[Read More]

உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்: அரிசியை விட சிறியது

அரிசியை விட சிறிய அளவிலான உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் ஒன்றை தயாரித்து மிக்சிகன் பல்கலைக்கழகம் சாதனை செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் 0.3 மிமீ அளவில் மட்டுமே உள்ளதால் இந்த கம்ப்யூட்டரை அதில் எரியும் ஒரு சிறிய லைட்டின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும். இந்த சிறிய கம்ப்யூட்டரில் பவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருமுறை பவரை இழந்துவிட்டால் அதில் உள்ள டேட்டா அனைத்தும் அழிந்துவிடும் என்ப...[Read More]

பேஸ்புக் மூலம் தனிநபர் தகவலைத் திருடியதா ஆப்பிள்?

பேஸ்புக் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துபவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை ஆப்பிள் நிறுவனம் விலை கொடுத்து வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது.  அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் சமூக வலைத்தள தகவல்கள் திருடப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.  இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் பேஸ்...[Read More]

moto g6, moto g6 play launched in india: full specifications, price, features | மோட்டோ G6, மோட்டோ G6 ப்ளே இன்று அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G6, மோட்டோ G6 ப்ளே ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ G6 மொபைல் ரூ.13,999 க்கும் மோட்டோ G6 ப்ளே மொபைல் ரூ.11,999 க்கும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. மோட்டோ G6 அமேசானிலும் மோட்டோ G6 ப்ளே பிளிப்கார்ட்டிலும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ G6 மொபைல் மோட்டோ G5 மொபைலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. இது ரெட...[Read More]

How to Fill Tamil Nadu RTE Online Application Forms 2018 in tamil | dge.tn.gov.in

How to Fill Tamil Nadu RTE Online Application Forms 2018 in tamil | dge.tn.gov.in Official website : http://www.dge.tn.gov.in/

மதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள்? – நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு!

மதுரை : நிழல் இதழ் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. பதியம் தொலைநோக்கு படைப்பகத்துடன் இணைந்து இதுவரை 50 குறும்பட பயிற்சி பட்டறைகளை நிழல் இதழ் நடத்தியுள்ளது. 51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரையில் மே 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் குறும்பட பயிற்சி பட்டறையில் ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், ...[Read More]

13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளத எல்ஜி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்டபோனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியு...[Read More]

கூகுள் டூடுலில் முதன்முறையாக 360 டிகிரி வீடியோ!

கூகுள் நிறுவனம் இன்று தனது டூடுலில், சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவை வைத்துள்ளது. சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது எடிட்டிங் எபக்ட், கேமரா கோணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சினிமாவின் பரிணாமத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ் மெலிஸ். இவர், மேஜிக் கலையிலும் வல்லவராக இருந்தார்....[Read More]

Narendra Modi WWE Fight 2018

free download touch:: http://m.tamilkalakkal.com/wp-content/uploads/2018/05/Narendra-Modi-wwe-fight-Part1.mp4 free download touch:  http://m.tamilkalakkal.com/wp-content/uploads/2018/05/Narendra-Modi-wwe-fight-Part2.mp4

தமிழக முதல்வரை பார்க்க மறுத்த மோடி

  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசு...[Read More]

இந்தியர்களால் 3 மாதத்தில் 80 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்!!

யூடியூப்பின் விதிமுறைகளை மீறியதாக, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் யூடியூப் இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, யூடியூப் நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை ...[Read More]

வைஃபை, ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகள்: டிராய்

வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் மிக விரைவில் நீங்கள் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதியை டிராய் அறிமுகம் செய்ய உள்ளது. டிராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்ய இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app)செயலியைஅறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இதை விரைவில் செயல்படுத்த தொலைதொடர்பு...[Read More]