காலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்…

காலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்…   ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதுமையான வகையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து 1 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.  அதாவது டெய்ரி மில்க் சாக்லெட் ஒன்றை வாங்கி அதன் கவரை புகைப்படம் எடுத்து மை ஜியோ செலலியில் பதிவேற்றி சில வழிமுறைகளை பின்பற்றினால் 1 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என அறிவ...[Read More]

இன்று விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6.1 பிளஸ் ஆண்ட்ராய்டு மொபைல்!!

இன்று விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6.1 பிளஸ் ஆண்ட்ராய்டு மொபைல்!! நோக்கியா மொபைல் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைலான, நோக்கியா 6.1 பிளஸ் இன்று மதியம் 12 மணியளவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. சர்வதேச அளவில் பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா, கடந்த வாரம் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய இரண்டு மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், அதில் நோக்கியா 6.1 பிளஸ் மாட...[Read More]

புதிய HTC U12 அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

  ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஹெச்டிசி, தற்போது HTCU12 என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம். ஹெச்டிசி நிறுவனம் கடந்தாண்டு U11 மொபைலை அறிமுகப்படுத்திய நிலையில், இன்று அதன் அடுத்த வெர்ஷன், HTC U12 மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. 6.0 இன்ச் டிஸ்ப்ளேவுடன், ஸ்டீரியோ ஸ்பீக்கரும் இதில் உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 27,533 ரூ...[Read More]

சியோமி Mi A2 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனை துவக்கம்!

சியோமி Mi A2 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனை துவக்கம்!   சியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. சியோமி நிறுவனத்தின்Mi A2 சீரிஸ்ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது.சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்...[Read More]

அமேசான், பிளிப்கார்ட் போட்டி: 70% அதிகமாகிறது தீபாவளி ஆஃபர்

அமேசான், பிளிப்கார்ட் போட்டி: 70% அதிகமாகிறது தீபாவளி ஆஃபர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தீபாவளி சலுகை இதுவரை இல்லாத அளவுக்கு 70% உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கடந்த மே மாதம் வாங்கியது. இதனால் எதிர்வரும் தீபாவளி சீசன் முதல் முறையாக நடைபெறும் அமேசான் மற்றும் வால்மார்ட் இடையேயான விற்பனை போட்டியாக அமைய உள்ளது.அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த தீ...[Read More]

ஜியோவுக்குப் போட்டியாக வோடபோன் அதிரடி ஆஃபர் !

ஜியோவிற்குப் போட்டியாக தற்போது வோடபோன் நிறுவனமும் டேட்டா, வாய்ஸ் கால் ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி குவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாக பிஎஸ்என்எல் ஏர்டெல்போன்ற மற்ற நெட்வொர்க்குகளும் தங்களது வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் சென்று விடாமல் இருக்க பல்வேறு ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும், ஜியோவிற்கு இணையாக ஆஃபர்களை வழங்க முடியாததால், பெரும்பாலான மக்கள் தங்கள்...[Read More]

விண்மீன்கள், கோள்களுடன் செல்பி எடுக்க நாசா அறிமுகம் செய்த புதிய மொபைல் ஆப்!

விண்மீன்கள், கோள்களுடன் செல்பி எடுக்க நாசா அறிமுகம் செய்த புதிய மொபைல் ஆப்! வாஷிங்டன்: வர்ச்சுவல் ரியாலிட்டி வகையிலான ஆப்களை நாசா அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தனது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் ஆப்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்நிலையில் விண்மீன் திரள்கள், நட்சத்தி...[Read More]

தெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் … தல ரசிகர்கள் கொண்டாட்டம்!

தெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ... தல ரசிகர்கள் கொண்டாட்டம்! Ajith Viswasam first look poster : நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Viswasam : விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இயக்குநர் சிவா இயக்கத்தின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது...[Read More]

Tamilrockers Mohini 2018 Movies Download | Latest Movies Download

Tamilrockers Mohini 2018 Movies Download | Latest Movies Download latest movies download tamilrockers mohini 2018 movies download streaming latest movie tamilrockers mohini 2018 movies download, include subtitle tamilrockers mohini 2018 movies download best quality… Mohini (2018) Tamil Full Movie Online Free Download Mohini Full Movie Torrent Mp4 HD Videos Upload at openload dailymotion nowv...[Read More]

செயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட் வழங்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெ...[Read More]

வாட்ஸ்அப் மெசேஜ்களை இப்படியெல்லாம் ஹேக் செய்யலாமாம் – ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது.  எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள...[Read More]

சுதந்திர தினம்

72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு! ஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக  கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திர தினத்தை வரலாற்றாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருகை தட்டினால் தான் ஓசை என்பார்கள். அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுத...[Read More]

  • 1
  • 2
  • 5